பிரதான செய்திகள்

வெடித்து தொண்டையில் சிக்கிய பலூனால் 11 வயது சிறுவன் உயிரிழப்பு . .!

காலி – நெலுவ பகுதியில் பலூன் துண்டு ஒன்று தொண்டையில் சிக்கியதால் 11 வயதுடைய சிறுவன்  உயிரிழந்துள்ளதாக பொலிஸார்  தெரிவிக்கின்றனர்.

பெற்றோர் வீட்டில் இருந்தபோது, ​​குறித்த சிறுவன் பலூனை வைத்து விளையாடிக்கொண்டிருந்ததாகவும் , இதன் போது பலூன் வெடித்து அதில் ஒரு துண்டு சிறுவனின் தொண்டையில் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. 

இதன் காரணமாக குறித்த சிறுவன் நெலுவ – மெதகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

Related posts

விஷேட விமானம் மூலம் கொழும்பு செல்லும் விஜயகலா

wpengine

பிரதமர் ரணில் மற்றும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் சீனா பயணம்

wpengine

கட்டுக்கரை குளத்தில் நன்னீர் மீன் வளர்ப்பு திட்டம் ஆரம்பம்

wpengine