பிரதான செய்திகள்

வீதியில் இறங்கிய மக்களின் போராட்டங்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும்.

நாட்டில் நிலவும் ஸ்திரமற்ற தன்மையை சீரமைக்கக்கூடிய இடைக்கால அரசாங்கத்தை அமைக்கும் சந்தர்ப்பத்தில் அரசாங்கம் பதவி விலக வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

இல்லாவிடில் நாட்டுக்கு ஏற்படப்போகும் துரதிஷ்டவசமான தலைவிதியின் குற்றவாளிகளாக நீங்கள் அனைவரும் மாறுவதை தடுக்க முடியாது என அவர் இன்று (19) பாராளுமன்றத்தில் ஆற்றிய விசேட உரையின் போது தெரிவித்தார்.

நெருக்கடி நிலை காரணமாக வீதியில் இறங்கிய மக்களின் போராட்டங்களுக்கு உரிய மரியாதை வழங்கி இந்த தருணத்தில் செயற்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

வேதாளம் மீண்டும் முஸ்லிம் சமஸ்டியில்!

wpengine

அஸ்ஹர் பல்கலைக் கழகம் புலமைப்பரிசில்

wpengine

Sinhala famous artist – singer Hema Sri De Alwis no house – Minister Sajth Pramadasa helping to construct a house

wpengine