பிரதான செய்திகள்

விஷேட தேவையுடையோர் விளையாட்டு! வவுனியா அல் இக்பால் முதலிடம்

வவுனியா தெற்கு வயலத்திற்குட்பட்ட பாடசாலைகளில் கல்வி கற்கும் விசேட தேவைக்குட்பட்ட மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டியில் அல் – இக்பால் மகாவித்தியாலய மாணவர்கள் நால்வர் முதலாமிடம் பெற்றுள்ளனர்.

வவுனியா தெற்கு வலயத்தில் நேற்று நடைபெற்ற விசேட தேவைக்குட்பட்ட மாணவர்களுக்கான 100 மீற்றர் ஓட்டம், 60 மீற்றர் ஓட்டம், நீர் நிரப்புதல், நிறம் தீட்டுதல் ஆகிய போட்டிகளிலேயே குறித்த மாணவர்கள் முதலாமிடத்தினைப் பெற்றுள்ளனர்.

Related posts

மன்னார்-வங்காலை மாணவனை காணவில்லை

wpengine

வவுனியா சிவன் கோவிலில் திருட்டுச் சம்பவம்

wpengine

மட்டக்களப்பு கெம்பஸில் மருத்துவ பீடம் அமைப்பதற்கு புரிந்துணர்வு உடன்படிக்கை

wpengine