பிரதான செய்திகள்

விவசாயிகளுக்கு சந்தோஷசமான செய்தி! நிவாரண அட்டை

விவசாய நடவடிக்கைகளுக்காக நீர் இரைக்கும் இயந்திரங்களை பயன்படுத்தும் விவசாயிகளுக்காக நிவாரண அடிப்படையிலான மின்சார கட்டணம் ஒன்றை அறவிட அரசாங்கம் தீர்மானித்துள்ளது.


மின்சக்தி மற்றும் சக்திவளத்துறை அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதனை தெரிவித்துள்ளார்.
இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இந்த நிவாரண காலம் அமுல்படுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் இந்த நடைமுறை பின்பற்றப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார். இவ்வாறான செயற்பாடுகள் மூலம் விவசாயிகள் மேலும் நன்மை அடைவார்கள் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

Related posts

துருக்கி இரானுவ புரட்சி! மதகுருக்கு பிடியாணை

wpengine

பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இளைஞர் காவலில் இருந்தபோது சுகவீனமடைந்து மரணம் .

Maash

மன்னார், மடு வலயத்தில் கடும் வறட்சி! கவனம் செலுத்துமா மன்னார் வலயம்

wpengine