பிரதான செய்திகள்

விவசாயிகளுக்கு, உரிய முறையில் நட்டயீடு கொடுக்கப்படவில்லை

படைபுழு தாக்கத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, உரிய முறையில் நட்டயீடு கொடுக்கப்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அகில இலங்கை விவசாயிகள் சம்மேளனம் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.

விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டிய நட்டயீட்டுத் தொகையை அரசாங்கம் மறந்துவிட்டதாகவும், அதன் தேசிய அமைப்பாளர் நாமல் கருணாரத்ன குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், நட்டயீட்டுத் தொகையை வழங்குவதில் முறைக்கேடுகள் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் போக செய்கையின் போது படைப்புழு தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்கவும் விவசாயத் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

Related posts

41 வருட அரச சேவையில் இருந்து ஓய்வு

wpengine

பாலமுனையில் வாங்கிகட்டிய அமைச்சர் ஹக்கீம்.

wpengine

தர்மபால மீது ஊடகவியாளர்கள் விசனம்.

wpengine