பிரதான செய்திகள்

வில்பத்து தேசிய பூங்காவிற்கு ஆணைக்குழு வேண்டும் என கோரிக்கை

வில்பத்து தேசிய பூங்காவிற்கு சொந்தமான விளாத்திகுளம் வனப்பகுதி அழிக்கப்படும் சம்பவம் தொடர்பில் ஆராய ஆணைக்குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

ஊழலுக்கு எதிரான முன்னணி இந்த கோரிக்கையை விடுத்துள்ளது.

அந்த முன்னணியின் ஆலோசகர் மாகாண உறுப்பினர் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க கொழும்பில் நேற்று  இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து இதனை தெரிவித்தார்.

இதன்மூலம் அதனை அழிவுக்கு உட்படுத்துபவர்கள் யார் என்பதும், அதன் பின்னணியில் நிலவும் அரசியல் செயற்பாடு குறித்தும் கண்டறியப்படவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Related posts

ராஜபக்சக்கள் குடும்பவாதத்தை கைவிடவில்லை: விஜித் விஜயமுனி சொய்சா

wpengine

வடக்கு, கிழக்கு இணைப்பு: தொடர்பில் சி.வி விக்னேஸ்வரன் கருத்து (விடியோ)

wpengine

நீச்சல் உடையில் திருடனை பிடித்த பெண் பொலிஸ்

wpengine