பிரதான செய்திகள்

விமலுக்கு எதிராக ரிஷாட் பதியுதீன் எம்.பி CID யில் முறைப்பாடு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனின் சகோதரர், ஈஸ்டர் தற்கொலை குண்டுதாரி சஹ்ரானுக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டதாகவும், அதன் பின்னர் அவர் தனது சகோதரருக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தியதாகவும், பின்னர் அவர் சஹ்ரானுக்கு அழைப்பை மேற்கொண்டதாகவும், இந்த விடயத்தை மதிப்பிற்குரிய கர்தினால் அவர்களிடம், பொலிஸார் தெரியப்படுத்தியதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச நேற்றுமுன் தினம் (09) இடம்பெற்ற நிகழ்வொன்றில் தெரிவித்துள்ளார்.

விமலின் இந்த அப்பட்தமான பொய்களுக்கு எதிராக பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் இன்று காலை 11.00 மணிக்கு CID யில் முறைப்பாடு செய்கிறார்.

Related posts

பசிலின் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க ரணில் சூழ்ச்சி

wpengine

சமுர்த்தி பயனாளிகளுக்கு சந்தோஷம்! சுற்றறிக்கை இரத்து!

wpengine

குலவிளக்கை குறிவைத்து குப்புற விழுந்த குமரர்கள்!

wpengine