பிரதான செய்திகள்

விமலின் பேச்சாளர்! முஸம்மில் கைது

தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப்பேச்சாளர் முஹமட் முஸம்மிலை எதிர்வரும்  ஜூலை மாதம் 4 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் தேசிய சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினரும் தற்போதைய ஊடகப்பேச்சாளருமான முஹமட் முஸம்மில், பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் வாக்குமூலம் அளிப்பதற்காக இன்று ஆஜராகியிருந்தவேளை கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

வவுனியாவில் புதுவருட வியாபாரம் பாதிப்பு

wpengine

ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் இன்று மாலை ஜனாதிபதி செயலகத்தில்!

Editor

அமைச்சர் ஹக்கீமிடம் ஏமாந்து போன சாய்ந்தமருது,கல்முனை மக்கள்

wpengine