செய்திகள்பிரதான செய்திகள்

விஞ்ஞான போட்டியில் அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தினை பெற்று M.N. ஆயிஷா சாதனை!

2024ம் ஆண்டு நடைபெற்ற சமூக விஞ்ஞான போட்டியில் அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தினை பெற்று பளளுவெவ பாடசாலை மாணவி M.N. ஆயிஷா சாதனை!

அனுராதபுர மாவட்டத்தில், கெக்கிராவை கல்வி வலயத்தில், பளளுவெவ முஸ்லிம் மகா வி‌த்தியாலயத்தில் கல்வி பயிலும் குறித்த மாணவி 2024ம் ஆண்டு நடைபெற்ற சமூக விஞ்ஞான போட்டியில் 13ம் தர மட்டத்தில் தமிழ் மொழி மூலம் அகில இலங்கை ரீதியில் முதன்மை இடத்தை பெற்றது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

Related posts

தற்கொலை! ஊடகங்களில் வெளியிட வேண்டாம்

wpengine

புதிதாக 20ரூபா நாணயம்! 70வது ஆண்டு நிறைவு

wpengine

யாழ் பல்கலைக்கழகத்தில் கற்கும் தென்னிலங்கை மாணவியுடன் அறையில் சிக்கிய மூவர் .

Maash