தொழில்நூட்பம்பிரதான செய்திகள்

விசித்திரமான காதல் ஜோடி! பேஸ்புக் லைவ் மூலம் காதல் வெளிப்பாடு.

காதல் ஜோடியொன்று பேஸ்புக் லைவை பயன்படுத்தி தாம் உடலுறவுகொள்வதை பெற்றோருக்கு நேரடி ஒளிபரப்பு செய்துள்ளது.

காதலியின் அப்பாவிற்கு, காதலிக்கும் ஆணை பிடிக்கவில்லை. எப்போதும் போல அப்பா வில்லனாக வலம்வர, அவரை பழிவாங்க வேண்டும் என்ற பகைமை எண்ணத்தில் தான் இரு காதலர்களும் குறித்த காரியத்தை செய்ய துணிந்துள்ளனர்.

இதற்கு சரியான தருணம் பார்த்திருந்த காதலர்கள் இருவரும்  தாம் செக்ஸ் வைத்துக்கொள்வதை லைவாக ஒளிபரப்பு செய்ய முடிவெடுத்துள்ளனர். அதற்கு பேஸ்புக் லைவை தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டனர்.

இந்த முட்டாள் காதலர்கள் வீடு முழுக்க உலாவி செய்த செக்ஸ் லீலையை 33 பேர் பேஸ்புக் லைவில் பார்த்துள்ளனர்.

இந்நிலையில், தன்னை பிடிக்காத, காதலியின் தந்தையும் இதை பார்க்க வேண்டும் என்பதற்காக அவரையும் பேஸ்புக்கில் டேக் செய்து, லைவை ஒளிபரப்பு செய்துள்ளனர்.

இவர்கள் பேஸ்புக்கில் ஒளிபரப்பு செய்த லைவ் வீடியோ சற்று நேரத்தில் நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

வடக்கு,கிழக்கு காணிப் பிரச்சினைகளை தீர்க்க விசேட நீதிமன்றங்கள் தேவை! நாடாளுமன்றத்தில் ஹிஸ்புல்லாஹ் நீதி அமைச்சர் இடையே விவாதம்

wpengine

ராஜபக்ஷக்கள் அனைவரையும் சிறைச்சாலைக்கு அனுப்பவேண்டும்

wpengine

அங்கம் வகிக்க வேண்டுமா? இல்லையா?

wpengine