பிரதான செய்திகள்

விசாரணை இல்லாமல் அனுர சேனாநாயக்க

ரக்பி வீரர் வசீம் தாஜூதீனின் கொலை தொடர்பான விசாரணைகளுக்கு ஒத்துழைக்கதடுப்பில் இருக்கும் முன்னாள் உதவிக் காவல்துறை அதிகாரி அனுர சேனாநாயக்க மறுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீ.ஐ.டி தரப்பினர் இதனை தெரிவித்துள்ளனர்.

சேனாநாயக்க, இந்த கொலை விசாரணையின் அடிப்படையில் கடந்த இரண்டு மாதங்களாகதடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

2012ம் ஆண்டு மே 17ம் திகதியன்று தாஜூதீன் கிருலப்பனையில் வைத்து அவரின் காரில்இருந்து சடலமாக மீட்கப்பட்டார்.

Related posts

ஊழியர்களின் விடுமுறை உடன் நடைமுறைக்கு வரும் வகையில் இரத்து

wpengine

பிரதமர் ரணிலை வைத்து சதொச நிலையத்தை திறந்து வைத்த அமைச்சர் றிஷாட்

wpengine

பொலிஸாரின் ஏற்பாட்டில் மன்னாரில் மூக்கு கண்ணாடி

wpengine