பிரதான செய்திகள்

வாழ்விற்கு அளவற்ற மகிழ்ச்சியைக் கொடுத்ததற்கு நன்றி மகனே-அமைச்சர் நாமல்

எனது திருமண நாள் மற்றும் எங்கள் மகன் கேசரவின் பிறந்த நாள் ஆகிய எனது வாழ்க்கையின் இரண்டு மகிழ்ச்சியான
நிகழ்வுகளும் ஒரே நாளில் அமைந்திருப்பது குறித்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

என் அன்பு மனைவி லிமினிக்கு அன்பான திருமண நாள் வாழ்த்துக்கள். வாழ்நாள் முழுவதும் உறுதுணையாக செயற்படுங்கள் லிமினி, உங்கள் அனைத்து ஆதரவிற்கும் நன்றி !!! எங்கள் வீட்டில் அன்பையும் பாசத்தையும் அதிகரித்த எங்கள் அன்பு மகன் கேசரவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

எனதும் லிமினியினது வாழ்விற்கு அளவற்ற மகிழ்ச்சியைக் கொடுத்ததற்கு நன்றி மகனே !!!

Related posts

யாழ் பல்கலை மோதலை அடிப்படையாக கொண்டு இனவாதத்தை தூண்டாதீர்!

wpengine

இன்டர்நெட் இல்லாமல் Whatsapp பயன்படுத்தலாமா?

wpengine

இந்தியாவின் 14 ஆவது ஜனாதிபதியாக பா.ஜ.க.வின் ராம்நாத் கோவிந்த் தெரிவு

wpengine