செய்திகள்பிரதான செய்திகள்பிராந்திய செய்திவவுனியா

வவுனியாவில் பெரும்போக நெல் அறுவடை செய்யும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

வவுனியாவில் பெரும்போக நெல் அறுவடை செய்யும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வருவதாக கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் க.விமலரூபன் தெரிவித்துள்ளார்

இம்முறை வவுனியா மாவட்டத்தில் 60,831 ஏக்கரில் பெரும்போக நெற் செய்கை முன்னெடுக்கப்பட்ட நிலையில் தற்போது வரை 11,490 ஏக்கர் அளவில் நெல் அறுவடை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த வருட இறுதி மற்றும் இவ்வருட ஆரம்பத்தில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக 2547.5 ஏக்கர் நெற்பயிர்கள் செய்கை அழிவடைந்தமை குறிப்பிடத்தக்கது.

Related

Related posts

பெண் இல்லை! ஹக்கீம் நிராகரிப்பு

wpengine

மன்னார் மாவட்டத்தில் 1108 குடும்பங்கள் பாதிப்பு! அனர்த்த நிலையம்

wpengine

வருட இறுதிக்குள் மாகாண சபை தேர்தலை நடாத்த அரசு தீர்மானித்துள்ளது.

wpengine