பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

வவுனியாவில் பராமரிப்பு வேலைகளுக்காக மின்சாரம் தடைப்படும்

உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக மின்சாரம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது .

அதன்படி நாளை 16 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 8 மணியிலிருந்து மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்டத்தில் வைரவப் புளியங்குளம், ஆதிவிநாயகர் கோவிலடி, கப்பாச்சி , குருக்கள் புதுக்குளம், மணியர்குளம் ஆகிய பிரதேசங்களிலும் மின்சாரம் தடைப்படவுள்ளது என இலங்கை மின்சார சபையால் அறிவிக்கப்பட்டுள்ளது .

Related posts

கிளிநொச்சியில் அரச உத்தியோகத்தரை தாக்கிய பொலிஸார்..!

Maash

கடவுச்சீட்டிற்கு விண்ணப்பிப்பதற்கு முன்பதிவு நேரத்தை ஒதுக்கிக்கொள்ளவும்.

wpengine

வங்காளதேசம்: போர் குற்ற வழக்கில் இஸ்லாமிய தலைவருக்கு ஆயுள் தண்டனை

wpengine