பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

வவுனியாவில் திறப்பு விழா! ராஜபஷ்ச திறந்து வைத்தார் முன்னால் அமைச்சர் றிஷாட் பங்கேற்பு

வவுனியா மாவட்ட செயலகத்தின் புதிய கேட்போர் அரங்கு இன்று அங்குரார்ப்பண நிகழ்வில்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் கலந்து கொண்டார்.

பிரதம அதிதியாக உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சரும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருமான சமல் ராஜபக்ச கலந்து கொண்ட இந்நிகழ்வில் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண ஆளுனர்கள், அமைச்சின் செயலாளர்கள் உட்பட பல அதிதிகள் கலந்து கொண்டனர்.

Related posts

கல்குடாவின் வசந்தம் பிரதி அமைச்சர் அமீர் அலி அவர்கள் தான் – செயலாளர் முஸ்தகீம் தெரிவிப்பு

wpengine

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

Editor

இரா.சம்பந்தன் மீது மிகக்கடுமையான குற்றச்சாட்டு

wpengine