பிரதான செய்திகள்

வவுனியாவில் சேதப்படுத்தபட்ட அந்தோனியார் சிலை

வவுனியா, ஜோசப்வாஸ் வீதியில் உள்ள அந்தோனியார் சிலை நேற்று இரவு சேதப்படுத்தப்பட்டுள்ளது.

வவுனியா, ஹொறவப்பொத்தானை வீதியில் இறம்பைக்குளம் ஜோசப் வாஸ் வீதி அமைந்துள்ளது. இந்த வீதியின் ஆரம்ப இடத்தில் பிரதான வீதிக்கு அண்மித்ததாக அந்தோனியர் சிலை வைக்கப்பட்டிருந்தது. 

மத முரண்பாட்டை ஏற்படுத்தும் நோக்கில் இது மேற்கொள்ளப்பட்டதாக என்ற சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

Related posts

மருந்து தட்டுப்பாட்டை நீக்க புதிய வேலைத்திட்டம் ஆரம்பம்!

Editor

அன்சீல், ஹசன் அலி ஹக்கீமுக்கு எதிராக ஒரு போர்க்கொடி!

wpengine

தேர்தலை நடத்த நாங்கள் அச்சப்படவில்லை-அமைச்சர் மஹிந்த சமரசிங்க

wpengine