பிரதான செய்திகள்

வவுனியாவில் குளிர்காற்றுடன் கூடிய மழை

வவுனியாவில் கடந்த சில தினங்களாக கடும் குளிருடனான காலநிலை நீடித்து வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இன்று காலையிலிருந்து கடும் மழை பெய்து வருவதாகவும், இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

அத்துடன் வர்த்தக நிலையங்கள், தூர இடங்களிலிருந்து நகருக்கு வந்த பயணிகள் ஆகியோரும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

“ஒரே நாடு – ஒரே சட்டம்” செயலணி முன்னிலையில் பல்கலைக்கழகச் சமூகம் கருத்து

wpengine

லிட்ரோ எரிவாயுவின் விலை குறைந்தது!

Editor

விராட் கோலிக்கு 12 இலட்சம் ரூபா அபராதம்

wpengine