பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

வவுனியா வடக்கு கல்வி வலயத்தின்  முழு நிலா கலைவிழா.

வட மாகாணக் கல்வித் திணைக்களத்தின் அனுசரணையுடன் வவுனியா வடக்கு கல்வி வலயம் இணைந்து நடாத்திய முழு நிலா கலை விழா வ/சேமமடு சண்முகானந்த ம.வி இல் வலயக்கல்விப் பணிப்பாளார் திருமதி அன்னமலர் சுரேந்திரன் தலைமையில் 16.07.2019 அன்று நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினார் சிவசக்தி ஆனந்தன் மற்றும் சிறப்பு விருந்தினராக வடக்கு மாகாண மேலதிக கல்விப் பணிப்பாளார் திரு.ஜோன் குயின்ரஸ் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உறுப்பினார் சிவராஜா,வவுனியா தெற்குவலய ஆசிரிய வள மத்திய நிலைய முகாமையாளர் திரு பரஞ்சோதி மற்றும் வவுனியா வடக்கு ஆசிரிய வள மத்திய நிலைய முகாமையாளர் திருஜெயசந்திரன்,பிரதிக் கல்விப் பணிப்பாளர்,கோட்டக்கல்வி பணிப்பாளர்கள்,ஆசிரிய ஆலோசகர்கள்,பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் பழைய மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Related posts

மாகாண சபைக்கு சஜித்திடம் தஞ்சமடையும் ரவி,தயா

wpengine

10 வருடங்கள் கடந்தும் இதுவரை அடிப்படை வசதிகளை செய்து கொடுக்காத தமிழ் கூட்டமைப்பு

wpengine

அஷ்ரப் மரணத்தின் புலனாய்வு அறிக்கையை பகிரங்கப்படுத்துமாறு பஷீர் விண்ணப்பம்

wpengine