அரசியல்செய்திகள்பிராந்திய செய்திவவுனியா

வவுனியா மாவட்டத்தில் ACMC ஐக்கிய மக்கள் சக்தியோடு இணைந்து ஐந்து சபைகளுக்கான கட்டுப்பணம் (14) செலுத்தியது .

நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், வவுனியா மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஐக்கிய மக்கள் சக்தியோடு இணைந்து போட்டியிடுவதற்காக, ஐந்து சபைகளுக்கான கட்டுப்பணம் (14) செலுத்தப்பட்டது.

இதன்போது, பாராளுமன்ற உறுப்பினர் முத்து முஹம்மட், ஐக்கிய மக்கள் சக்தியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் ரசிகா கமகே மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்களான பாரி, லரீப் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

Related posts

9 மாதங்களின் பின்னர் பூமி திரும்பினார் சுனிதா வில்லியம்ஸ்!

Maash

வன்னி மாவட்ட அரசியல்வாதிகளின் கவனத்திற்கு!!! வவுனியாவில் போராட்டம்

wpengine

வவுனியாவில் போதைப்பொருட்களுடன் ஐவர் கைது!

Editor