பிரதான செய்திகள்

வவுனியா மாவட்ட செயலக வாணி விழா

வவுனியா மாட்ட செயலகத்தில் இன்று காலை வாணி விழா நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன.

குறித்த நிகழ்வுகள் மாவட்ட செயலக கலாச்சார உத்தியோகத்தர் இ.நித்தியானந்தன் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

வவுனியா மாவட்ட அரசாங்க அதிபரி எம். பி. றோஹண புஸ்பகுமார, மேலதிக அரசாங்க அதிபர் த.திரேஸ்குமார், திட்டப்பணிப்பாளர் கிருபாசுதன், கணக்காளர், திணைக்கள பணிப்பாளர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Related posts

அமைச்சர் ஹக்கீம் விசாரணை செய்யப்படலாம்

wpengine

பேஸ்புக் காதல் தோல்வி 25வயது யுவதி தற்கொலை (படம்)

wpengine

வஸீம் தாஜு­தீனின் படு­கொ­லை ஒருபார்வை

wpengine