பிரதான செய்திகள்

வவுனியா மாமரத்தில் தூக்கில் தொங்கிய நபர்

வவுனியாவில் குடும்பஸ்தரொருவர் இன்று காலை தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மரக்காரம்பளை வீதியை சேரந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான இராமச்சந்திரன் மோகனச்சந்திரன் (43 வயது) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மரக்காரம்பளை வீதி, ஈசன் குடியிருப்பு பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு முன்பாகவுள்ள மாமரத்திலிருந்து சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இவரது மரணம் தொடர்பில் நெளுக்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலமையிலான பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts

ஐந்து நாடுகளின் பெளத்த தேரர்கள் கிளிநொச்சியை வந்தடைந்தனர்..!

Maash

அரசாங்கம் மக்களைப் பற்றி கரிசனை கொள்ளவில்லை முஜுப்

wpengine

அரநாயக்க பகுதியில் பாரிய மண்சரிவு : பல வீடுகள் மண்ணுக்குள் புதையுண்டன

wpengine