பிரதான செய்திகள்

வவுனியா பாரதி முன் மாதிரித்தோட்டம் பயனாளிகளிடம் கையளிக்கப்படவுள்ளது.

வவுனியா வடக்கு புளியங்குளம் பிரதேசத்தில் அமைக்கபட்டுள்ள பாரதி தோட்டம் என்ற முன்மாதிரித்தோட்டம் நாளை காலை வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச தலைமையில் பயனாளிகளிடம் கையளிக்கப்படவுள்ளது.

மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட மாதிரிக்கிராம வேலைத்திட்டத்தின் கீழாக நிர்மாணிக்கப்பட்டுள்ள 68 ஆவது கிராமம் இதுவாகும் . இங்கு 23 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

மின்சாரம் குடிநீர் உள்ளக வீதி ஆகிய அடிப்படை வசதிகள் கொண்டதாக இந்த வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன.

Related posts

மக்கள் தொகையை மிஞ்சிய கைத்தொலைபேசிகள்!

Editor

ட்ரம்பை சந்தித்த மோடி முதல் முதலில் இராப்போசனம்

wpengine

முன்னிலை சோசலிசக் கட்சி காலியில் சத்தியாக்கிரக போரட்டம்

wpengine