பிரதான செய்திகள்

வவுனியா ஒமந்தை வீதியில் வாகன விபத்து! மூவர் படுகாயம்

வவுனியாவில் இன்று (02) காலை ஓமந்தை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்ற விபத்தில் மூவர்  படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

ஓமந்தையிலிருந்து வவுனியா நோக்கிச் சென்று கொண்டிருந்த பார ஊர்தியில் ஜேசிபி ஏற்றப்பட்டு வவுனியாவிற்கு கொண்டு வந்தபோது எதிர்பாராமல் பாரஊர்தி தடம் புரண்டதில் பார ஊர்தியில் பயணித்த மூவர் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பான விசாரணைகளை ஓமந்தைப் பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

அமெரிக்காவில் எரிசக்தி தேவை அதிகரித்துள்ளமையே எரிபொருளின் விலை உயர்வுக்கு காரணம்!

Editor

Rishad’s wife writes to the President

wpengine

வல்லப்பட்டையுடன் ஒருவர் கைது! 36 இலட்சம் ரூபா

wpengine