About Contact Privacy
முகப்பு
செய்திகள்
சினிமா
தொழில்நுட்பம்
முகப்பு இலங்கை
இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி சாதனை 34 மாணவிகள் 9 A சித்தி
Estimated read time: 1 min
2024 (2025) – கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளை பரீட்சைத் திணைக்களம் வெளியிட்டுள்ளது
அந்தவகையில் வெளியான சாதாரண பரீட்சை பெறுபேறுகள் அடிப்படையில் வவுனியா – இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியில் தமிழ் மொழி மூலம் 23 மாணவர்களும் ஆங்கில மொழி மூலம் 11 மாணவர்களுமாக 34 மாணவர்கள் 9 பாடங்களில் ஏ தர சித்தியை பெற்றுள்ளனர்
இதேவேளை 17 மாணவர்கள் தமிழ் மொழி மூலமாகவும் 3 மாணவர்கள் ஆங்கில மொழி மூலமாகவும் 8 பாடங்களில் ஏ தர சித்தியையும் பெற்றுள்ளனர்.
இதேவேளை, 2024ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் படி, 237,026 மாணவர்கள் உயர்தரக் கல்விக்கு தகுதி பெற்றுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் A.K.S. இந்திகா குமாரி தெரிவித்துள்ளார்.
