அனைத்து முஸ்லிம் சிவில் சமூக அமைப்புகளுடன் இணைந்து, மத வழிபாட்டுத்தலங்களை குறிப்பாக, வரலாற்றுப் புகழ்மிக்க இடங்கள் இடித்து அழிக்கப்படுவதை வன்மையாகக் கண்டிக்கிறோம். தஃப்தர் ஜெய்லானியை அழிக்க முயன்றவர்களைக் கண்டறிந்து, கைது செய்ய அரசு துரித நடவடிக்கை எடுக்கும் எனவும் நம்புகின்றோம்.
