பிரதான செய்திகள்

வரலாற்றில் எந்த அரசாங்கமும் செய்யாத அளவு பேச்சு சுதந்திரத்தை முடக்குகிறார்கள்

ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் எதிரான நிலைப்பாட்டை கொண்டிருக்கும் போது சமூகவலைத்தளங்களை தடைசெய்வதா? என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கேள்வி எழுப்பியுள்ளார்.

தமது டுவிட்டர் தளத்தில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.அந்த டுவிட்டர் பதிவில் அவர் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது,

“தமக்கு சாதகமான நிலைப்பாட்டில் செயல்படும் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனமற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரால் கொண்டாடப்பட்டசமூகவலைத்தளங்களை, அவர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை கொள்ளும் பொழுது தடை செய்வதா?
“தகவல் அறியும் சட்டத்தைக் கொண்டு வந்ததாக அலட்டிக் கொள்பவர்கள், வரலாற்றில் எந்த அரசாங்கமும் செய்யாத அளவு பேச்சு சுதந்திரத்தை முடக்குகிறார்கள்” என்று நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

Related posts

ஒஸ்மானிய கல்லூரிக்கு அண்மையில் சந்தேகத்துக்கு இடமாக இளைஞன்

wpengine

அமைச்சர் பௌசிக்கு எதிராக வழக்கு! வாகனம் தொடர்பாக

wpengine

மாவட்ட அபிவிருத்தி கூட்டத்தில் இனவாத கருத்துகளை பேச வேண்டாம்! மக்கள் பிரதிநிகள் கண்டனம்

wpengine