பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

வன்னி சமூர்த்தி உத்தியோகத்தர் உடனான சந்திப்பு எஸ்.பீ.திஸாநாயக்க

மன்னார்,முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களில் சமூர்த்தி உத்தியோகத்தர்களாக  கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கும்,சமூக வலுட்டல்கள் மற்றும்  நலனோம்புகை அமைச்சருமான எஸ்.பீ. திஸாநாயக்க உடனான சந்திப்பு நாளை காலை வவுனியா நகர சபை மண்டபத்தில் இடம்பெற இருப்பதாக அறிய முடிகின்றது.

இந்ந சந்திப்பில் வன்னி பிரதேசத்தில் உள்ள பிரதேச செயலாளர்கள்,முகாமையாளர்கள் மற்றும் சமூர்த்தி உத்தியோகத்தர்கள் கலந்துகொள்ள உள்ளார்கள்.

எதிர்வரும் சில மாதங்களில் உள்ளுராட்சி மன்ற தேர்தல் இடம்பெற இருக்கின்ற போது இப்படியான சந்திப்பின் நோக்கம் தொடர்பான செய்தி வெளியாக வில்லை என தெரியவருகின்றது.

Related posts

எம்.எச்.முஹம்மதின் மறைவு நாட்டு மக்களுக்கு பாரிய இழப்பாகும் அமைச்சர் றிசாத்

wpengine

ஹர்த்தாலுக்கு மன்னார் நகரில் ஆதரவு

wpengine

கட்டார் பிபா கிண்ண ஏற்பாடுகள்

wpengine