தொழில்நூட்பம்பிரதான செய்திகள்

வட்அப்,பேஸ்புக் தடை நள்ளிரவுடன் நீக்கம்

வட்ஸ்அப் பயன்பாட்டுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை இன்று நள்ளிரவு நீக்கப்படுவதாக தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஒஸ்டின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

அண்மையில் கண்டி பிரதேசத்தில் ஏற்பட்டிருந்த அசாதாரண நிலையை தொடர்ந்து சமூக ஊடகங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்து. இதற்கு பல்வேறு தரப்பினர்களும் எதிரிப்பு வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இன்று நள்ளிரவு முதல் வட்ஸ்அப் பயன்பாட்டுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வைபர் (Viber) பயன்பாட்டுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நேற்று நள்ளிரவு முதல் நீக்கப்பட்டது. எனினும், பேஸ்புக் மீதான தடை நீக்கம் குறித்து இதுவரை அறிவிக்கப்படவில்லை.

Related posts

நான் குற்றமற்றவன்! ரவி கருணாநயக்க பதவி விலகல்

wpengine

கடல் மணல் தொடர்பில் கவனம் செலுத்தும் ஜனாதிபதி

wpengine

வடமாகாண மீள்குடியேற்றத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி எங்கே? விக்னேஸ்வரனுக்கு எதிராக முறைப்பாடு

wpengine