பிரதான செய்திகள்

வடக்கு தனியார் பேரூந்து உரிமையாளர்கள் ஒன்றியம் பா.டெனிஸ்வரன் சந்திப்பு

வடக்கு தனியார் பேரூந்து உரிமையாளர்கள் ஒன்றியமும், ஐந்து  மாவட்ட தனியார் போக்குவரத்து பேரூந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோர்  கடந்த வியாழன் 12-08-2016 அன்று மாலை 3.30 மணியளவில் வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களை சந்தித்து விசேட கலந்துரையாடல் மன்னாரில் உள்ள அமைச்சரது உப அலுவலகத்தில் நடைபெற்றது.

குறித்த விசேட ஒன்றுகூடலில் வடக்கில் அடுத்த மாதம் அமுலாக்கவுள்ள இணைந்த நேர அட்டவணை தொடர்பாகவும், போக்குவரத்து நியதிச்சட்டம் தொடர்பானதுமான சில முக்கிய விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளதோடு, போக்குவரத்து அதிகாரசபை தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது  குறிப்பிடத்தக்கது.14045623_10210098888297862_9079688263933794630_n

Related posts

வட மேல் மாகாண பாடசாலைகளுக்குப் பூட்டு

wpengine

ஓரின காதல் ஜோடி திருமணம் செய்து கொள்ளவுள்ளார்கள்.

wpengine

புத்தளத்தின் மேம்பாட்டுக்கான இலக்குகளுடன் செயற்படுகிறோம்! நூருல் அமீன்

wpengine