பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

வடக்கில் பெருமளவிலான இளைஞர், யுவதிகள் இராணுவத்தில் இணைவு!

வடக்கிலிருந்து கடந்த 3 மாதங்களில் 1600 இளைஞர், யுவதிகள் இராணுவத்தில் இணைந்துள்ளனரென இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

யாழ்- பாதுகாப்பு படை தலைமையகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இன்றும் பிரிவினைவாத கருத்துகளையுடைய நபர்கள் மற்றும் குழுக்களின் அச்சுறுத்தல் காணப்படும் நிலையில், யாழில் இவ்வாற இளைஞர், யுவதிகள் இராணுவத்தில் இணைகின்றமை தமக்கு கிடைத்த வெற்றி என்றும் தெரிவித்துள்ளார்.

Related posts

முஸ்லிம் மக்களின் வாக்குப்பலதையும்,பேரம் பேசும் சக்தியையும் உடைத்த புதிய அரசாங்கம் அமைச்சர் றிஷாட்

wpengine

ஜனாதிபதி பதவியேற்று 10 நாட்கள்! இன்று என்ன நடக்கிறது

wpengine

5 நிமிடங்களில் டெல்லியை தாக்க முடியும்- பாகிஸ்தான் அணுசக்தியின் தந்தை

wpengine