பிரதான செய்திகள்

வட மேல் மாகாண பாடசாலைகளுக்குப் பூட்டு

வட மேல் மாகாணத்திலுள்ள பாடசாலைகள் அனைத்தும், நாளை முதல் மறு அறுவித்தல் விடுக்கப்படும் வரை மூடப்படும் என மாகாண கல்வி அமைச்சர் சந்திய குமார ராஜபக்ஷ தெரிவித்தார்.

நிலவும் மழையுடன் கூடிய வானிலை காரணமாகவே, இவ்வறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

2025ஆம் ஆண்டில் 5லச்சம் வீட்டு திட்டம் சஜித்

wpengine

வவுனியாவில் இலங்கை போக்குவரத்து சபையினர் பணிப்புறக்கணிப்பு

wpengine

முசலி பிரதேச CTB டிப்போவின் அவல நிலை ! பிரதேச மக்கள் விசனம்

wpengine