பிரதான செய்திகள்

வட மாகாண கல்விப் பணிப்பாளருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிப்பு.

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் வலயக்கல்விப் பணிப்பாளராக கடமையாற்றி பதவி உயர்வு பெற்று தற்போது வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக கடமையாற்றும் யோ. ஜெயச்சந்திரன் இன்று(23) புதன்கிழமை குறிஞ்சாமுனை சக்தி வித்தியாலயத்தில் வைத்து கௌரவிக்கப்பட்டார்.

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட ஏறாவூர் பற்று கோட்ட அதிபர்கள் இக்கௌரவிப்பினை மேற்கொண்டனர்.

இதன் போது அதிபர்கள் மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி நினைவு பரிசில்கள் வழங்கி கௌரவித்தனர்.

Related posts

லண்டன் பள்­ளி­வா­சல்­க­ளுக்கு இனி­மேலும் இட­மில்லை! (விடியோ)

wpengine

YMMA பேரவையின் 66வது மாநாடு இன்று பிரதம அதிதியாக சபாநாயகர்

wpengine

உலகளாவிய தொழில் முனைவோர் மாநாடு- 2016 இலங்கை பிரதிநிதிகள் குழு செல்கினறது.

wpengine