பிரதான செய்திகள்

வசந்த கரன்னாகொடவுக்கு அமெரிக்கா செல்லத் தடை!

கடற்படைத் தளபதியாக கடமையாற்றிய காலத்தில், மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டின் காரணமாக, அட்மிரல் வசந்த கரன்னாகொட மற்றும் அவரது குடும்பத்தினர் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு அமெரிக்க இராஜாங்க திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.

Related posts

கஜேந்திரகுமார் மக்களுக்காக பேசவில்லை, டொலர்களுக்காகவே பேசுகின்றார்

wpengine

மலசல கூடத்திற்கு பழியான மூன்று வயது அஷ்ரப் நகர் ஹிமாஸ்

wpengine

வவுனியாவில் நகை கொள்ளை!

Editor