பிரதான செய்திகள்

லொறி சாரதியை தாக்கிய பொலிஸ் அதிகாரி விளக்கமறியலில்!

மஹரகம – பன்னிப்பிட்டி பிரதேசத்தில்  லொறி சாரதியை தாக்கிய பொலிஸ் அதிகாரி எதிர்வரும் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதன்போது தாக்கப்பட்ட சாரதி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், அவரின் சாரதி அனுமதிப் பத்திரம் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது.

குறித்த பொலிஸ் அதிகாரியை நேற்று மாலை முதல் அமுலுக்கு வரும் வகையில் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டதாகவும் அவரை இன்றையதினம் நுகேகொடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹன தெரிவித்திருந்தார்.

Related posts

அடுத்த பிரதமர் யார்? கரு,சஜித்,அகில

wpengine

நிதியமைச்சர் மங்கள சமரவீரவுக்கு

wpengine

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை தாதியர்கள் மதுபோதை

wpengine