பிரதான செய்திகள்

லிட்ரோ எரிவாயுவின் விலை குறைந்தது!

லிட்ரோ எரிவாயுவின் விலை இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

அந்த வகையில் 12.5 கிலோ எரிவாயுவின் விலை 100 ரூபாவினால் குறைக்கபட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 3,638 ரூபாவாகும்.

5 கிலோ எரிவாயுவின் விலை 40 ரூபாவினால் குறைக்கபட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 1,462 ரூபாவாகும்

மேலும், 2.3 கிலோ எரிவாயுவின் விலை விலை 19 ரூபாவினால் குறைக்கபட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 681 ரூபாவாகும்.

Related posts

இலங்கையில் திருணம் நடாத்த தடையா? சுகாதார நிலையத்தில் ஆலோசனை

wpengine

களுத்துறையில் இடம்பெற்ற மீலாத் விழா

wpengine

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைகிறது!

Editor