பிரதான செய்திகள்

லங்கா சதொச நிறுவனத்தின் முகாமைத்துவ நிபுணராக குருனாகல் அசார்தீன் நியமனம்

முஹம்மட் மொய்னுதீன் மொஹம்மட் அசார்தீன் லங்கா சதொச நிறுவனத்தின் முகாமைத்துவ நிபுணராக நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமனக்கடிதத்தை கைத்தொழில் வர்த்தக அமைச்சர் இன்று 26 வழங்கி வைத்தார்.

குருநாகலை பிறப்பிடமாகக் கொண்ட அசார்தீன் பல்வேறு சமூக நிறுவனங்களில் பதவி வகிக்கின்றார். சமூக ஆர்வலரான அவர் குருநாகலையில் சிங்கள முஸ்லிம் நல்லுறவுக்காக பாடுபடுவர். குருநாகலைச் சேர்ந்த மொய்னுதீன் பேஹம் ஜான் தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வர்.unnamed-1

Related posts

பசில் ராஜபக்ஸ பாரிய ஊழல் மோசடி விசாரணை ஆணைக்குழு முன் ஆஜர்

wpengine

உடனடியாக பதவி விலகுமாறு ஜனாதிபதி உத்தரவு

wpengine

வவுனியா பொது வைத்தியசாலையின் அசமந்த போக்கு! ஒருவர்உயிரிழப்பு

wpengine