பிரதான செய்திகள்

ரோஹிங்கிய முஸ்லிம்களை பூஸா சிறையில் அடைத்த நல்லாட்சி

கல்கிசையில் வீடொன்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ரோஹிங்யா முஸ்லிம்கள் பூஸா முகாமிற்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கல்கிசையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ரோஹிங்யா முஸ்லிம்கள் 30 பேரையும் நாடு கடத்துமாறு வலியுறுத்தி கல்கிசையில் நேற்று  (26) ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த நிலையில், அவர்களின் பாதுகாப்பு கருதி நீதிமன்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்படும்வரை அவர்களை பூஸா முகாமில் தடுத்து வைக்க உள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Related posts

சாகிர் நாயக்கிற்கு எதிராக துரிதமாகச் செயற்பட்டது இந்தியா

wpengine

பன்முகப்படுத்தப்பட்ட நிதியினை புலிகளுக்கு பயன்படுத்திய சிறிதரன்

wpengine

எம்.பி பதவியைக் கொடுத்து சமாளிக்கும் முயற்சியா?

wpengine