பிரதான செய்திகள்

ராஜினாமா செய்யவுள்ள மஹிந்த அதிரடி அறிவிப்பு

தனது பதவியை இராஜினாமா செய்யப்போவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பொன்று இன்று இடம்பெற்றுள்ளது.

இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், எதிர்வரும் நவம்பர் மாதம் பத்தாம் திகதிக்கு முன்னர் மாகாணசபை தேர்தல் நடைபெறாவிடின் மேற்குறிப்பிட்ட தீர்மானத்தை செயல்படுத்தவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

அபாண்டங்கள் அனைத்தும் பொய்யானவை என்பதும் வெளிச்சத்துக்கு வரும்

wpengine

ஈஸ்டர் தாக்குதல்; பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும்!

Editor

வவுனியா பொலிஸ் பொம்மைக்கு லஞ்சம் வழங்கிய நபர்

wpengine