பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, அவசரமாக இன்றுக்காலை சந்தித்தார்.
பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திலேயே இந்த சந்திப்பு நடைபெற்றது.
எதிர்கால பாராளுமன்ற நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பிலேயே இதன்போது கலந்துரையாடப்பட்டது என பிரதமர் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.