பிரதான செய்திகள்

ராஜபக்ஷ !ரஞ்சன் ராமநாயக்கவை விடுதலை செய்ய நடவடிக்கை

சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் நடிகருமான ரஞ்சன் ராமநாயக்கவை நேரில் சந்தித்து, நலம் விசாரித்து அவருக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ இதை தெரிவித்தார்.

மேலும், கலைஞர்கள் முன்வைத்த கோரிக்கைகளை கருத்தில் கொண்டு அவரை விடுதலை செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

Related posts

மன்னார், மடு தேவாலயத்துக்கு வருகின்ற பக்தர்களுக்கு 300வீடுகள்

wpengine

வடமாகாண வைத்தியசாலைகளை தரமுயர்த்த அனுமதி! சிலாவத்துறை,நெடுங்கேணி மட்டும் மனிதவளம்,பௌதீக வள அபிவிருத்தியின் பின் தரமுயர்த்தப்படும் அமைச்சர் சத்தீயலிங்கம்

wpengine

Editor