உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

ரஷ்யாவுக்கு விசா வழங்க மறுத்த அமெரிக்கா

அமெரிக்கா தமது நாட்டின் சில ராஜதந்திரிகளுக்கு விசா வழங்க மறுத்துள்ளதாக ரஷ்ய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனால், தமது ராஜதந்திரிகள் ஐக்கிய நாடுகள் அமைப்பின் நடவடிக்கைகளில் கலந்துக்கொள்ள முடியாது போயுள்ளது எனவும் ரஷ்ய வெளிவிவகார அமைச்சு கூறியுள்ளது.

ரஷ்ய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் Maria Zakharova இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

அமெரிக்க விசா வழங்க மறுத்தன் காரணமாக நியூயார்க்கில் நேற்றைய தினம் ஆரம்பமான சர்வதேச பாதுகாப்பு சூழலில் தகவல் மற்றும் தொலைத்தொடர்பு துறையில் அபிவிருத்தி தொடர்பான கூட்டத்தின் முதல் அமர்வில் ரஷ்ய பிரதிநிதிகள் கலந்துக்கொள்ள முடியாமல் போயுள்ளது ரஷ்ய செய்தி சேவைான TASS குறிப்பிட்டுள்ளது.

Related posts

மஹிந்த தலைமையில் புதிய கூட்டணி உருவாக்க நாமல் கடும் முயற்சி

wpengine

அம்பிட்டிய சுமனரத்ன தேரருக்கு புனர்வாழ்வளிக்க வேண்டும் – இரா.சாணக்கியன்

wpengine

Dr. Kelegama to Speak on the State of the Economy

wpengine