உலகச் செய்திகள்வெளிநாட்டு செய்திகள்

ரஷ்ய ஜனாதிபதி உக்ரைனில் ஈஸ்டர் போர்நிறுத்தத்தை அறிவித்துள்ளார்.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் இன்று (19) மாஸ்கோ நேரப்படி மாலை 6 மணி முதல் ஏப்ரல் 21ஆம் திகதி நள்ளிரவு வரை உக்ரைனில் ஈஸ்டர் போர்நிறுத்தத்தை அறிவித்துள்ளார்.

 உக்ரைன் ஜனாதிபதி ஸெலென்ஸ்கி இந்த போர்நிறுத்தத்தை ஏற்றுக்கொண்டாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு ரஷ்ய ஜனாதிபதி இந்த போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஜார்ஜ் ஃப்ளாய்ட் கொலை வழக்கின் தீர்ப்பு வெளியானது!

Editor

இனவெறி சம்மந்தமான பேஸ்புக் லைக்! நீதி மன்றம் அளித்த தீர்ப்பு

wpengine

15 மணிநேரம் ஊடகவியலாளர் சந்திப்பு நடத்தி, உலக சாதனை படைத்த மாலைதீவு ஜனாதிபதி!

Maash