பிரதான செய்திகள்

“ரமழானை பாதுகாப்போம்“ காத்தான்குடி மாணவர்களுக்கு செயலமர்வு

(எம்.ரி.எம்.யூனுஸ்)

இஸ்லாமிய வழிகாட்டல் நிலையத்தின் தஃவா மற்றும் வழிகாட்டல் பிரிவினூடாக இஸ்லாமிய முன்மாதிப் பாடசாலையில் கல்வி பயிலும் மாணவ மாணவியருக்கான ஒருநாள் ஆன்மீக செயலமர்வு “ரமழானை பாதுகாப்போம்“ எனும் தலைப்பில் இன்று 05.06.2016 ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி இஸ்லாமிய வழிகாட்டல் நிலைய பள்ளிவாசலில் இடம்பெற்றது.

இஸ்லாமிய முன்மாதிரிப் பாடசாலையின் ஆண்கள் பிரிவு அதிபர் அஷ்ஷெய்க் ஹஸன் அலி தலைமையில் இடம்பெற்ற நிகழ்வுக்கு இஸ்லாமிய வழிகாட்டல் நிலையத்தின் தலைவர் அஷ்ஷெய்க் அலியார் றியாழி செயலாளர் அஷ்ஷெய்க் ஜாபிர் நளீமி ஆகியோர் அதிதியாக கலந்து கொண்டனர்.

செயலமர்வில் உதவி பிரதேச செயலாளர் அன்ஸார் நளீமி மற்றும் ஹாதி நளீமி பைஸால் நளீமி ஆகியோர் நடாத்தினர்.de5632bc-f254-4ebc-88ad-db8a829df53a

 

Related posts

பதவி விலக தயார்! சந்தர்ப்பத்திற்கு ஏற்ப பேசும் ஜனாதிபதி

wpengine

பேரம்பேசலை பறித்தெடுக்கும் தேரவாத வியூகம்

wpengine

பாலியல் ரீதியாக துன்புறுத்துவோருக்கு ஆண்மை நீக்கம்: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

wpengine