பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

ரணிலின் யானை கட்சி உறுப்பினருக்கு முல்லைத்தீவில் கொலை மிரட்டல்

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் முத்துசாமி முகுந்தகஜன் அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நேற்று 26 பிரதேச சபை உறுப்பினர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் மாங்குளம் பொலிசாரால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Related posts

வடமாகாண சபையின் 100வது அமர்வு இன்று

wpengine

நகராட்சி தேர்தலில் தாயீப் எர்டோகன் அமோக வெற்றி

wpengine

“ஜப்பான் நாட்டில் மஹிந்த ஒன்றிணைவு” கூட்டம்! ரோஹித்த அபேகுணவர்தன, விமல்

wpengine