அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

ரணிலின் பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் சீனத் தூதுவரால் விருந்து..!

எட்டாவது நிறைவேற்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் இலங்கைக்கான சீனத் தூதர் குய் ஷென் ஹாங் கொழும்பில் இரவு விருந்து அளித்தார்.

இந்த நிகழ்வில் முன்னாள் முதல் பெண்மணி பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவும் பங்கேற்றார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பிறந்தநாள் நாளை (24) வருகிறது.

Related posts

ஜெய்லானி பள்ளிவாசல் விவகாரம்! சு.க. முஸ்லிம் பிரிவு ஜனாதிபதியை சந்திக்க தீர்மானம்-

wpengine

கொரோனா தொற்றுக்குள்ளான ஐவர் யாழ் வைத்தியசாலையில்; ஒருவர் கவலைக்கிடம்!

Editor

சுலைமான் சகீப் கொலை! 8 வருட ஊழியன் பிரதான சூத்திரதாரி

wpengine