செய்திகள்பிரதான செய்திகள்

யோஷித ராஜபக்ஷவின் பாட்டி ‘டெய்சி ஆச்சி’ பிணையில் விடுதலை.!

நிதிச் சலவை வழக்கில் இன்று (05) காலை கைதுசெய்யப்பட்ட யோஷித ராஜபக்ஷவின் பாட்டி ‘டெய்சி ஆச்சி’ என்றும் அழைக்கப்படும் டெய்சி பொரஸ்ட், கடுவெல நீதவான் நீதிமன்றத்தால் ரூபாய் 5 மில்லியன் மதிப்புள்ள மூன்று பிணைப் பத்திரங்களின் கீழ் விடுதலை செய்யப்பட்டார்.

Related posts

கூட்டுக்களவாணிகள் கூட்டு சேர்ந்து ஆட்சியமைக்கின்றனர். அமைச்சர் சந்திரசேகர்

Maash

திங்கள் கிழமை ரமழான் பண்டிகை

wpengine

வெற்றிக்காக மூன்று முனையில் மஹிந்த திட்டம்

wpengine