பிரதான செய்திகள்

யாப்பா,கபீர் ஹாசிம் வாகனங்களை மறித்து ஆர்ப்பாட்டம்

மண்சரிவால் பாதிக்கப்பட்ட தமக்கு நிவாரணங்களை வழங்க வேண்டும் என கோரி,அமைச்சர்களான அனுர பிரியதர்ஷன யாப்பா,கபீர் ஹாசிம்  ஆகியோரின் வாகனங்களை மறித்து அரநாயக்க பகுதியில் வைத்து சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த அமைச்சர்கள்,அரநாயக்க சுகாதார வைத்திய அலுவலகத்தில் இன்று நடைபெற்ற அபிவிருத்திக்குழு கூட்டத்தில் கலந்துகொள்ள சென்ற போதே அரநாயக்க மண்சரிவால் பாதிக்கப்பட்ட நபர்களால் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதனால் குறித்த பகுதியில் பதற்றநிலை காணப்பட்டதோடு வாகன நெரிசலும் ஏற்பட்டது.

Related posts

பண்டிகை காலத்தையொட்டி பொது மக்களுக்கான விசேட அறிவித்தல்!

Editor

வன்னி பொதுஜன பெரமூன வேட்பாளர் இதுவரை 8பேர் கையொப்பம்! அடுத்த வேட்பாளர் யார்?

wpengine

ரோயல் கல்லுாாி சிங்கள மாணவனுக்கு உதவிய கல்முனை சர்ஜூன் அபுபக்கா்

wpengine