பிரதான செய்திகள்

மௌலவி புர்ஹானுத்தீன் மறைவுக்கு  றிஷாட் பதியுதீன் அனுதாபம்.

அகில இலங்கை ஜம்யத்துல் உலமா சபையின் சிரேஸ்ட உறுப்பினரும் மும்மொழியிலும் பாண்டித்தியம் பெற்றவருமான மௌலவி பாஸில் எம்.கீயூ புர்ஹானுத்தீன் அஹ்மத் (தேவபந்து)அவர்களின் மறைவு வருத்தம் அளிக்கின்றது.

பிரபல பேச்சாளரான இவர் உருது, அறபு மொழிகளிலும் தேர்ச்சி பெற்றவர். சிறந்த மார்க்க பிரசங்கியான இவர் நாவலபிட்டி ஜாமியா இஸ்லாமிய்யா அரபுக்கல்லூரியின் ஸ்தாபகராக இருந்து மார்க்கப்பணி புரிந்தவர்.

அன்னாரின் மறைவினால் துயருறும் குடும்பத்தினருக்கும் அனைவருக்கும் ஆறுதல் கிடைக்க வேண்டுமென இறைவனிடம் பிராத்திக்கின்றேன்.

றிஷாத் பதியுதீன் (MP),
தலைவர்- அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்

 

Related posts

மாவை சேனாதிராஜாவின் உடல், தீயுடன் சங்கமமானது மாவையின் உடல்!

Editor

ஆனந்தசாகர தேரர் காவியுடையைக் கலைய வேண்டும்

wpengine

20க்கு எதிராக அமைச்சர் றிஷாட்,ஹிஸ்புல்லாஹ் சண்டை! இவர்களை தாக்கமுற்பட்ட ராஜித

wpengine