பிரதான செய்திகள்

மோடியில் நிகழ்வில் அமைச்சர் ரவூப் ஹக்கீம்

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று (12) கண்டி ஜனாதிபதி மாளிகையில் நினைவுப் புத்தகத்தில் கைச்சாத்திடும்போது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும்  அமைச்சருமான ரவூப் ஹக்கீம் கலந்துகொண்ட போது

இந்தியா மற்றும் இலங்கையில் உள்ள முஸ்லிம்கள் நரேந்திர மோடியினை முஸ்லிம் சமுகத்தின் பொது எதிரியாக பார்க்கின்ற வேலை அமைச்சர் ஹக்கீம் இந்த நிகழ்வில் கலந்து உள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

Related posts

21வது திருத்தம் பசிலுக்கு ஆபத்து! மொட்டு கட்சி இரண்டாக உடையும் அபாயம்.

wpengine

ஜீ.எஸ்.பி.பாரிய பாதிப்பாக இருக்காது அமைச்சர் றிஷாட்

wpengine

பஷீர் பாடும் பாட்டு கேட்கிறதா?

wpengine