பிரதான செய்திகள்

மோசடி! அமைச்சர் கபீர்,மலிக் விசாரணை

கபீர் ஹசீம் மற்றும் மலிக் சமரவிக்ரம ஆகியோரை ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

பிணை முறி மோசடி தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவே இந்த அழைப்பாணையை விடுத்துள்ளது.

இரு அமைச்சர்களையும் நாளை (11ஆம் திகதி) விசாரணைக்கு வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனினும் சமூகமளிக்க முடியாத பட்சத்தில் அதற்கான காரணத்தை தெரிவிக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

அரச ஊழியர்களின் சம்பளம் 107 வீதத்தினால் உயரும்

wpengine

உடுவே தம்மாலோக்க தேரரை கைது செய்ய பிடியாணை

wpengine

மன்னாருக்கு விஜயம் மேற்கொண்ட பிரதி அமைச்சர் புத்திக பத்திரன

wpengine